Skip to main content

We will help to get your layout or Plots approval from DTCP &CMDA (all over tamilnadu )contact +91 7010308860 ,+91 8675098986 ,

    We will help to get your layout or Plots approval from DTCP &CMDA(all over tamilnadu)contact +91 7010308860

+91 8675098986.,  ( Feel free to contact us ) 

New layout & marking , single plot , 

EDCR file uploading (at lowest price )

  Whatsapp : https://wa.me/919486708986  

   DTCP approved Engineers : Er.Selvakumar , Er.Karthiga. 

1.புதிய மனைப்பிரிவிற்கு தேவையான ஆவணங்கள்


1.கிரையபத்திரம்

2. புறம்போக்கு நிலம் இல்லை,நில உச்சவரம்பு சட்டம் இல்லே..... etc என்று அபிடவிட்.

3.லே-அவுட் FMB

4.அனுகு சாலையின் FMB

5."அ" பதிவேடு ( லே-அவுட் , சாலை )

பட்டா

6.மூன்று வருடத்திற்கு அடங்கல்.

7.ஆதார்

8.Form C - ல் நோட்டரி பப்ளிக் சீல்.

9.லீகல் ஒப்பினியன் பத்திரம் அரசு வழக்கறிஞர் மூலம்..


10. NOC from Railway department ( மனைப்பிரிவு 100 அடிக்குள் இருந்தாலும் )

11. நீர் வழங்கல் வசதி உள்ளது என்று அபிடவிட் ( மனைப்பிரிவு சுடுகாட்டிற்கு 100 அடிக்குள் இருந்தால் )

12.குவாரி/கல் அரைக்கும் இயந்திரம் ,மனைப்பிரிவுக்கு  500 மீட்டருக்கும் குறைவாக இருந்தால் அனுமதி இல்லை


சார்பதிவாளர் அலுவலகத்தில் தேவைப்படும் ஆவணம்:-


1.கிரையப்பத்திரம் ஒர்ஜின்ல்.


குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களிலும் உரிமையாளர் கையொப்பம்.


2. அனுமதியற்ற மனைபிரிவிற்கு தேவையான ஆவணங்கள் :


1. 500 ரூபாய் கட்டியதற்கான ரசிது.

2. லே – அவுட் வரைபடம்.

3. கிரையபத்திரம்.

4. விற்பனை செய்யப்பட்ட ஒரு மனையின் பத்திரம்.

5. லே – அவுட் FMB ( VAO sign with seal )

6. அனுகு சாலையின் FMB ( VAO sign with seal )

7. பட்டா.

8. “ அ “ பதிவேடு (லே – அவுட் , அனுகு சாலை )

9. ஆதார்.


குறிப்பு : மேலே உள்ள அனைத்து ஆவணங்களிலும் உரிமையாளரின் கையொப்பம்

we had  experience in DTCP and CMDA apprival work For any type of quires regarding layout plan and approvals contact at any time +91 7010308860 , +91 8675098986   



        

Comments

Popular posts from this blog

Top 150 Asian Paint Color View

  Top 150 Asian Paint Color View 2D Floor Plan , 3D Elevation , Animation  Walk through , Layout for plot,360 degree walkthrough  Free feel to Contact : E-mail :  karthiga3176@gmail.com Whatsapp :  https://wa.me/919486708986 Thanks and Regards Er.Karthiga.S.M.E

Laser Cut Design Collection

Laser Cut Design  Collection  whatsapp : https://wa.me/919486708986 All kind of image we can develop  , you can serch it on google also .  like calligraphy work.etc   Converting Laser cutting image to Autocad .dwg format , PDF, Photoshop file .etc  Feel Free to Contact : samples Attached below               The laser cut design in grill was adopted in Balcony, Interior design, Home decor, and Partition wall  Our Services : Acrylic laser cutting services CNC laser cutting Metal sheet laser cutting Stainless steel laser cutting Aluminum sheet laser cutting MDF panel laser cutting Wooden laser cutting Plastic laser cutting Brass laser cutting services MS laser cutting services Leather laser cutting 3D laser Cutting Services Non metal cutting services Laser tube cutting services Precision laser cutting services CO2 laser cutting services our work online store   Free file download : .pdf...

Cantilever Car Parking

Cantilever Car Parking Thanks and Regards  Er.Karthiga.S M.E